இந்த வருடம் நமது குலதெய்வம் பாலாயி பாப்பாயி அம்மன் படம் அச்சிட்ட கேலண்டர் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நிதி உதவியும், வினியோகம் செய்ய உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.