HomenewsNewsநமது கோவில் ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் புரட்டாசி சனிக்கிழமை பொங்கல் விழா
நமது கோவில் ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் புரட்டாசி சனிக்கிழமை பொங்கல் விழா
பங்காளிகள் அனைவருக்கும் வணக்கம்!
நமது கோவில் ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் புரட்டாசி சனிக்கிழமை பொங்கல் விழா இந்த வருடம் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை நிகழ்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டு சென்ற ஆண்டைப் போல இந்த வருடமும் வெள்ளி இரவு(1-10-2021) மற்றும் சனிக்கிழமை(2-10-2021) காலை மற்றும் பகல் பூஜை மட்டும் நடைபெற உள்ளது.
பங்காளிகள் அனைவரும் கலந்துகொண்டு நமது குலதெய்வத்தின் அருளாசியை பெற வேண்டிக் கொள்கிறோம்.
இங்ஙனம் தெலுங்குப்பட்டி திரு பாலாயம்மன் திரு பாப்பாயம்மன் திருக்கோவில் தலைவர் மற்றும் நிர்வாகம்.